நாட்டுல கோடிக்கணக்கான பேர் இருக்காங்க... ஒவ்வொருத்தரையும் திருத்துறது என் வேலை இல்லை... அதை சொல்ல நீ யாருன்னு கேட்பாங்க... அதனால முதல்ல என்னை நான் திருத்திக்குறேன்... - ஒரு சராசரி இந்தியன்.

Friday, April 05, 2019

ஃப்ராங்க் ஷோவுக்கு தடை

ஃப்ராங்க் ஷோ என்னும் குறும்பு வீடியோக்களை பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். ஒருவரை கோபப்படுத்தியோ, பயமுறுத்தியோ அல்லது ஏதாவது ஒரு வகையில் அதிர்ச்சி அடையச் செய்து கடைசியாக கோமாளி தொப்பி போன்று எதையாவது அணிவித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவைக் காண்பித்து எல்லாம் விளையாட்டுதான் என்று சொல்வார்கள். இதுதான் ஃப்ராங்க் ஷோ. 
இந்த ஷோ பலருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது என்பதால் நீதிமன்றம் இத்தகைய ஷோக்களை படம்பிடிக்கவும் தொலைக்காட்சியில் ஔிபரப்பவும் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment